Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்லிம் பிட் உடம்பு, செம STRUCURE கவர்ச்சி நடனமாடி கவரும் ஸ்ரேயா சரண்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (18:40 IST)
நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!
 
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய் உள்பட டாப் நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 
 
தமிழில் 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தார்.
 
பின்னர் புது நடிகைகளின் வரவால் அவருக்கு படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டார். பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
 
இதனிடையே கவர்ச்சியான வீடியோ, போட்டோ என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் ஸ்ரேயா சரண் கிளாமரான ஆடையில் கில்மா ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளார். 
 
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது ரொமான்டிக் வெகேஷன் அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்