Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தையுடன் குஜால் பண்ணும் ஸ்ரேயா சரண்... லைக்ஸ் அள்ளும் பிகினி கிளிக்ஸ்!

குழந்தையுடன் குஜால் பண்ணும் ஸ்ரேயா சரண்... லைக்ஸ் அள்ளும் பிகினி கிளிக்ஸ்!
, வியாழன், 5 மே 2022 (08:03 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
webdunia

'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
webdunia
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
webdunia

கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது பிகினி உடையணிந்து கடற்கரையில் ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரறிவாளன் விடுதலை வழக்கு: இறுதி கட்டத்தை எட்டியுள்ளதா ?