Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீங்க என்ன இப்புடி மயக்குறீங்க... ஸ்ரேயாவிடம் வழியும் ரசிகர்கள்!

நீங்க என்ன இப்புடி மயக்குறீங்க... ஸ்ரேயாவிடம் வழியும் ரசிகர்கள்!
, செவ்வாய், 6 டிசம்பர் 2022 (13:38 IST)
மாடர்ன் உடையில் மயக்கும் நடிகை ஸ்ரேயா சரண்!
 
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 
 
'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
இவர்களுக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். குழந்தை பெற்றும் அழகு குறையாத ஷ்ரேயா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையை அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி உடையில் தெறிக்க விட்ட தமன்னா - லேட்டஸ்ட் போட்டோஸ்!