Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்தலக்கடி கும்மா... முன்னழகை முடிச்சு போட்டு மூச்சு முட்ட வைத்த ஷாலு ஷம்மு!

கும்தலக்கடி கும்மா... முன்னழகை முடிச்சு போட்டு மூச்சு முட்ட வைத்த ஷாலு ஷம்மு!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (13:23 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. 
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக்பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால், இதுவரை கிடைத்த பாடில்லை.இருந்தும் எப்படியாவது பேமஸ் ஆகிவிடவேண்டும் என கிளாமர் போட்டோ, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் அவர் தற்போது கவர்ச்சி உடையில் முரட்டு கிளாமர் ஆட்டம் போட்டு இணையத்தை ஈர்த்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைடுல இறக்கிவிட்டு ஷார்ப்பா காட்டிய பூனம் பாஜ்வா!