Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைர உடம்பு வழியுது அழகு... செமி கவர்ச்சியில் செமயா காட்டிய ராஷ்மிகா மந்தனா!

வைர உடம்பு வழியுது அழகு... செமி கவர்ச்சியில் செமயா காட்டிய ராஷ்மிகா மந்தனா!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:39 IST)
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். 
webdunia
நடித்தது மிக குறைவான படங்களே இருந்தாலும் நேஷனல் கிரஷ்  என்ற அடையாள பெயரை பெற்றுள்ளார். இந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் தற்போது அழகிய உடையில் தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோகன்லால் & பிருத்விராஜ் படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!