Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் வெளியான ஷாருக் கானின் டன்கி!

vinoth
வியாழன், 15 பிப்ரவரி 2024 (10:40 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

பதான், ஜவான் படங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் டன்கி ஒரு வெற்றிப் படமாகவே அமைந்தது. இந்த படம் 500 கோடி ரூபாய் அளவுக்கு உலகம் முழுவதும் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆகும் தமிழ் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments