Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகேஷுக்குப் பிறகு அந்த வேடத்தில் நடிக்கும் சந்தானம்… மத கஜ ராஜா அப்டேட்!

vinoth
செவ்வாய், 23 ஜூலை 2024 (17:37 IST)
விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் முடிந்தாலும், படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. விஷாலும் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அந்த படத்தை கைவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தங்களுக்கு இருந்த சில கடன் பிரச்சனைகளை இப்போது தீர்த்துள்ளதாகவும், அதனால் முதல் கட்டமாக ‘மத கஜ ராஜா’ படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தில் சந்தானம் ஒரு குறிப்பிட்ட நேரம் பிணமாக நடித்துள்ளாராம். இதற்கு முன்னர் நாகேஷ் மகளிர் மட்டும் திரைப்படத்தில் பிணமாக நடித்துக் கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments