Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தரத்தில் தொங்கியபடி அசால்ட் பண்ணும் கோமாளி நடிகை - வீடியோவை பார்த்தா மெர்சலாகிடுவீங்க!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (08:28 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தரத்தில் தொங்கியபடி குட்டி டான்ஸ் போட்டுக்கொண்டே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மிகவும் கடினமாக செய்யக்கூடிய ஒர்க் அவுட்டை செம கூலா,  அசால்ட்டா செய்து அனைவரையும் ஈர்த்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Have a kind heart, a fierce mind and a brave spirit

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்