Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாத் டப்பில் பூ குளியல் போட்ட ஏமி ஜாக்சன் - ஃபியூட்டிபுல் கிளக்ஸ்!

பாத் டப்பில் பூ குளியல் போட்ட ஏமி ஜாக்சன் - ஃபியூட்டிபுல் கிளக்ஸ்!
, திங்கள், 15 ஜூன் 2020 (18:18 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.

அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

பின்னர் கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பாத் டப் முழுக்க பூக்களை நிரப்பி வைத்து அதில் பூக்களோடு   பூவாக படுத்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார். இந்த போட்டோ சமூகவலைத்தங்கள் முழுக்க வைரலாகி வருகிறது,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோதனை படப்பிடிப்பை மேற்கொள்ளும் ராஜமௌலி! எதற்காக தெரியுமா?