Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோழியுடன் சில்லவுட் செய்யும் சமந்தா.... லைக்ஸ் அள்ளும் பீச் கிளிக்ஸ்!

தோழியுடன் சில்லவுட் செய்யும் சமந்தா.... லைக்ஸ் அள்ளும் பீச் கிளிக்ஸ்!
, திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:17 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, 2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
webdunia
நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த இவர்களின் திருமண வாழ்க்கை 4 வருடத்திலே முடிவுக்கு வந்துவிட்டது. விவாகரத்துக்கு பிறகு தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் சமந்தா தற்போது தோழியுடன் அவுட்டிங் சென்று பீச்சில் என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா இசையில் மீண்டும் பாடும் யுவன்!