Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்தி பழமாட்டம் போஸ் கொடுத்த ஆத்மிகா - அழகுக்கு அள்ளும் லைக்ஸ்!

Advertiesment
பக்தி பழமாட்டம் போஸ் கொடுத்த ஆத்மிகா - அழகுக்கு அள்ளும் லைக்ஸ்!
, திங்கள், 21 பிப்ரவரி 2022 (12:14 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தது . 
 
ஆனால், அவரது கெட்ட நேரம் அது எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் மார்க்கெட் இழந்து வாய்ப்பில்லாமல் நின்றார். 
 
இருந்தும் தொடர்ந்து முயற்சித்து வரும் ஆத்மிகா சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கடவுள் பக்தியுடன் பக்தி பழம் போல் போஸ் கொடுத்த அடக்கமான போட்டோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மான்களுக்கும் மயில்களுக்கும் நடுவில் பேரழகியாக சமந்தா... சகுந்தலை First Look!!