Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் இல்லாத வரவேற்பு ஓடிடியில்… இந்தியா டிரண்ட்டிங்கில் சாய்பல்லவி நடித்த ‘விராட பர்வம்’

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (10:03 IST)
சாய்பல்லவி, ராணா உள்ளிட்டோர் நடித்த விராட பர்வம் திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸில் வெளியானது.

சாய்பல்லவி, ராணா, பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ள விரட்ட பருவம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வெளியானது. கதாநாயகன் ராணாவை விட சாய்பல்லவிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதை அடுத்து திரையரங்குகளில் வெளியான 15 நாட்களுக்குள்ளாக ஜூலை 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

இந்நிலையில் ஓடிடியில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே டிரண்ட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதுபோலவே ஓடிடியில் வெளியான பின்னர் பலரும் பார்த்து விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments