Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
, செவ்வாய், 5 ஜூலை 2022 (20:06 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 1060
 
செங்கல்பட்டு - 373
 
கோவை - 137
 
காஞ்சிபுரம் - 89
 
கன்னியாகுமரி - 72
 
மதுரை - 50
 
சேலம் - 42
 
திருவள்ளூர் - 132
 
தூத்துக்குடி - 64
 
திருநெல்வேலி - 73
 
திருச்சி - 112
 
விருதுநகர் - 41

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றும் 2500ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு!