ஷாருக் கான் தயாரிப்பில் ஆலியா பட் நடிக்கும் ‘டார்லிங்ஸ்’… டீசரோடு வெளியான ரிலீஸ் தகவல்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (09:55 IST)
ஷாருக் கான் தயாரிப்பில் ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் டார்லிங் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகையான ஆலியா பட் தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர் கடந்த ஆண்டு தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்துக்கு அவர் எட்டர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன்ஸ் எனப் பெயர் வைத்துள்ளார்.

இதையடுத்து ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆலியா பட்டின் நிறுவனம் டார்லிங்ஸ் என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்திலும் ஆலியா பட் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஷெபாலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.நேரடி ஓடிடி ரிலீஸாக நெட்பிளிக்ஸில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த திரைப்படம் பிரீமியர் ஆக உள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments