Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மொழிகளில் வெளியாகும் சாய் தன்ஷிகாவின் 'உச்சகட்டம்' டிரெய்லர்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (17:34 IST)
உச்சகட்டம் படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாளம் உள்பட 4 மொழிகளில் வெளியாகிறது.


 
கன்னட இயக்குனர் சுதீப் தேசாய் இயக்கத்தில்  சாய் தன்ஷிகா, கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
 
திரில்லர் படமாக உருவாகியுள்ள உச்சகட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஒரு பெண் கால்களில் இரத்த காயங்களுடன் நடந்து வரும் காட்சியை பார்க்கும் சாய் தன்ஷிகா பயந்தில் மிரண்டு போவது போல் வெளியாகி இருந்தது.
 
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு உச்சகட்டம் திரில்லர் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்படத்தை டிகேரியசன் சார்பில் தேவராஜன் தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா.. தேதி அறிவிப்பு..!

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து ‘குட் பேட் அக்லி’ நீக்கப்படுகிறதா? என்ன காரணம்?

கருப்பு நிற உடையில் பிரியா வாரியரின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

கவர்ச்சி நாயகி திஷா பதானியின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

என்னுடைய அடுத்த படங்கள் இவைதான்… சிவகார்த்திகேயன் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments