Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஜய்க்கு ரூ.1000 அபராதம் விதித்த காவல்துறை!

Advertiesment
Vijay
, புதன், 23 நவம்பர் 2022 (17:19 IST)
நடிகர் விஜய்க்கு போக்குவரத்து காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிரபல நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர் அவரது காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டிருந்ததால் போக்குவரத்து போலீசார் இந்த அபராதம் விதித்துள்ளதாக தெரிகிறது 
 
போக்குவரத்து விதிகளை மீறி விஜய் தனது காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டியதால் ஆயிரம் ரூபாய் அபராதம் சென்னை போக்குவரத்து போலீஸ் வைத்ததாகவும் அதனை விஜய் செலுத்தி ரசீதை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
நடிகர் விஜய்க்கு போலீஸ் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ள தகவல்கள் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

103வயது சித்தியிடம் ஆசீர்வாதம் பெற்ற விஜய்யின் தந்தை! வைரல் புகைப்படம்