Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் போட்டியில் ஒரினினல் பாடல் பிரிவில் ஆர் ஆர் ஆர் பட நாட்டுக் கூத்து தேர்வு!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (08:23 IST)
ஆஸ்கர் விருதுக்கான தேர்வுகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது.

இந்த படத்தை இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு எப்படியாவது அனுப்ப வேண்டும் என ராஜமௌலி விரும்பினார். ஆனால் இந்தியா சார்பில் தி ச்செல்லோ ஷோ திரைப்படம் அனுப்பப்பட்டது.

ஆனால் நேரடியாக போட்டி பிரிவில் இந்த படத்தை பல் பிரிவுகளில் நாமினேட் செய்தார் ராஜமௌலி. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல்கள் பிரிவிக்கான 15 பாடல்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments