Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்ரியா பட போஸ்டரை ரிலீஸ் செய்த சூர்யா

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (22:32 IST)
ஆண்ட்ரியா படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா ரிலீஸ் செய்துள்ளார்.

நடிகை நயன் தாரா நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் அறம்.

இப்படத்தை இயக்கியவர் கோபி நயினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரு படம் மனுசி.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில்  நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று நடிகர் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments