Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட்டி எப்படி பண்ணனும்… ரீமா சென் வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:08 IST)
நடிகை ரீமா சென் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே படத்தின் மூலம் பிரபலமாகி, தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் ஆகிய மொழிப் படங்களில் ரீமா சென் நடித்து உள்ளார். திரைப்பட உலகில், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக சிறந்த பொழுதுபோக்கு கதாநாயகிக்கான விருதையும் மின்னலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.


இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் திருமணம் செய்துகொண்ட நிலையில் திரையுலகை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் சமுகவலைதளப் பக்கத்தில் போதையில்  நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments