Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் திரிஷாவுக்கு திருமணம்… பேச்சிலர் பார்ட்டி தயாராம்!

விரைவில் திரிஷாவுக்கு திருமணம்… பேச்சிலர் பார்ட்டி தயாராம்!
, வியாழன், 6 மே 2021 (11:40 IST)
நடிகை த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை திருஷா திரையுலகுக்கு அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவர் தனது 38 ஆவது ஆவது பிறந்தநாளை கொண்டாடி முடித்துள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாகவே ராணா, வருண் மணியன் என சிலரோடு திருமணம் நடக்க இருந்து அது தடைபட்ட நிலையில் இப்போது அவருக்கு திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பேச்சிலர் பார்ட்டி கொடுக்கவும் திரிஷா தயாராகி விட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பாண்டுவின் யாருக்கும் தெரியாத பக்கம்!