Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்கோபால் வர்மாவின் ஆபாச படம் வெளியாகும் இணையதளம் எது தெரியுமா?

ராம்கோபால் வர்மாவின் ஆபாச படம் வெளியாகும் இணையதளம் எது தெரியுமா?
, புதன், 24 ஜனவரி 2018 (23:38 IST)
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்த 'God Sex and Truth என்ற வெப் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படம் வெளியாகும் இணையதளம் குறித்த தகவலை ராம்கோபால் வர்மா இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அமெரிக்க இணையதளமான  http://Www.godsextruth.online என்ற இணையதளத்தில் வரும் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த படம் வெளியாகிறது.

இந்த இணையதளத்தை படத்தை பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும், ஒருமுறை கட்டணம் செலுத்தினால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். மறைமுறை பார்க்க வேண்டும் என்றால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் எவ்வளவு என்பதை நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்துடன் கூடிய காபி கப்: மிக வேகமாக வைரலாகும் விஷயம்