Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சி விதித்த சொத்து வரி: ரஜினியின் அடுத்த அதிரடி!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (12:57 IST)
சென்னை மாநகராட்சி விதித்த சொத்து வரி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திருமண மண்டபத்திற்கு 6.5 லட்சம் விதிக்கப்பட்டிருந்த வரியைத் குறைக்க வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்
 
இந்த வழக்கை நீதிபதி கடுமையான கண்டனம் தெரிவித்து தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து மனுவை வாபஸ் பெற்ற ரஜினிகாந்த் இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் நீதிமன்றத்துக்குச் சென்றது தவறுதான் என்றும் சென்னை மாநகராட்சியில் மேல்முறையீடு செய்து இருக்கலாம் என்றும் டுவிட் செய்திருந்தார்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மாநகராட்சி விதித்த 6.5 லட்சம் சொத்து வரியை ரஜினிகாந்த் கட்டி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சொத்து வரியை கட்டுவதற்கு இன்றுதான் கடைசி நாள் என்பதால் கடைசி நாளில் அந்த வரியை ரஜினிகாந்த் கட்டியுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்