Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகவா லாரன்ஸ் தம்பியின் புதிய அவதாரம்

ராகவா லாரன்ஸ் தம்பியின் புதிய அவதாரம்
, திங்கள், 21 ஜூன் 2021 (23:09 IST)
ராகவா லாரன்ஸின் தம்பி புதிய படத்தில்  ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது தம்பியும் நடன இயக்குநருமான எல்வின் தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவர் கடந்த காஞ்சனா -2 படத்தில் இடம்பெற்ற சில்லாட்ட பில்லாட்ட என்ற பாடலில் அற்புதமாக நடனம் ஆடியிருப்பார். இவர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரின் மனைவி கொரோனாவால் பலி !