Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரியங்கா சோப்ரா? அவரே அளித்த பதில்!

கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரியங்கா சோப்ரா? அவரே அளித்த பதில்!
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:48 IST)
விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி அதன் பின் பாலிவுட்டில் பிரபல நடிகையாக மாறியவர் பிரியங்கா சோப்ரா
 
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த ஜோடி தற்போது சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவரை பிரிய உள்ளதாகவும் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் ’அன்பு’ என்று மட்டும் கமெண்ட் செய்து தன்னுடைய கணவரை பிரியவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்
 
வதந்திகள் எல்லாம் குப்பைக்கு சமம் என பிரியங்காவின் தாய் இது குறித்து கருத்துக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர்களைக் கவரும் ஜி வி பிரகாஷின் பேச்சிலர் டிரைலர்!