Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி ஒர்க் அவுட் செய்து கவர்ந்து இழுக்கும் பிரியா பவானி ஷங்கர் - வீடியோ!

priya bhavani shankar
Webdunia
செவ்வாய், 23 மே 2023 (17:19 IST)
நடிகை பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட்டான ஒர்க் அவுட் வீடியோ இதோ!
 
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இதையடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் ஹாட்டாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் வேறு மாதிரியான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Geez Squad (@geezsquad2.0)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்