Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீச்சில் ஹாயாக காத்து வாங்கும் ஹாட் வீடியோ வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்!

பீச்சில் ஹாயாக காத்து வாங்கும் ஹாட் வீடியோ வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்!
, வெள்ளி, 19 மே 2023 (21:36 IST)
ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளசுகளை இழுத்து வருபவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். 
 
இவர் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். 
 
கொழுக் மொழுக் என நல்ல உடல் அமைப்பு கொண்டிருக்கும் அவர் கிளாமர் காட்டியே புழப்பு நடத்தலாம் என எண்ணிவிட்டார் போல. 
 
இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் கில்மாவா நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது, இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவரது மார்க்கெட் சரிந்து வாய்ப்பில்லாமல் போனார். 
 
இதனால் சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சி காட்டி வரும் அவர் தற்போது படகில் ஹாட்டாக காற்று வாங்கியபடி கவர்ச்சி போஸ் கொடுத்து கவர்ந்து இழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' பட டிரைலர் ரிலீஸ்