Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல கிலோ எடையைக் குறைத்த பிரபாஸ்- எல்லாம் இந்த படத்துக்காகதான்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (17:08 IST)
ஆதிபுருஷ் படத்துக்காக நடிகர் பிரபாஸ் பல கிலோ எடை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தோற்றத்துக்காக உடல் எடையைக் குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார் பிரபாஸ். இது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் கவனத்தை ஈர்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments