Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாசப் பட நடிகருக்கு 90 ஆண்டுகள் தண்டனை? ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (14:54 IST)
பிரபல பார்ன் பட நடிகரான ரான் ஜெர்மி மீதான பாலியல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவருக்கு 90 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

1970-ம் ஆண்டு முதல் 2000க்கும் மேற்பட்ட ஆபாசப்படங்களில் நடித்து புகழடைந்தவர் ரான் ஜெர்மி. தற்போது 67 வயதாகும் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் 2014 முதல் 2019 ஆகிய ஆண்டுகளில் நான்கு பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது சம்மந்தமாக இப்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் ரான் ஜெர்மிக்கு 90 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஜெர்மியின் வழக்கறிஞர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த செய்தி உலகம் எங்கும் உள்ள ஜெர்மியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

அடுத்த கட்டுரையில்