Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடுப்பூசி போட்டுக்கொண்ட பீஸ்ட் நடிகை!

தடுப்பூசி போட்டுக்கொண்ட பீஸ்ட் நடிகை!
, வெள்ளி, 23 ஜூலை 2021 (11:26 IST)
நடிகை பூஜா ஹெக்டே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.  இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் அவர் இப்போது தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்தநாளில் மகனுக்கு பெயர் சூட்டிய யோகிபாபு!