Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா!

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா!
, வியாழன், 22 ஜூலை 2021 (18:01 IST)
ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பூமிகா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போது முதலில் விஜய் தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்துவிட்டு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் விஜய் தொலைக்காட்சியில் இந்த படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சார்பாட்டா பரம்பரை’ வெற்றியால் சோகமான கார்த்தி ரசிகர்கள்!