Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு மணி நேரத்திற்கு முன்பே லீக் ஆன பொன்னியின் செல்வன் டீசர்!

Advertiesment
ponniyin
, வெள்ளி, 8 ஜூலை 2022 (18:00 IST)
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படமான பொன்னியின் செல்வன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழில் சூர்யா, தெலுங்கில் மகேஷ்பாபு, ஹிந்தியில் அமிதாப்பச்சன், மலையாளத்தில் மோகன்லால் மற்றும் கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி ஆகியோர் இந்த டீசரை தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் 6 மணிக்கு வெளியாக வேண்டிய டீசர் 5 மணிக்கே இணையதளத்தில் லீக் ஆகி விட்டதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 தற்போது லீக்கான டீச்சரின் வீடியோ இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''விஜய்67'' படத்திற்கு சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ் !