Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் கட்சி பிரமுகர்....கவிஞர் சிநேகன் கார் விபத்து… போலீஸார் வழக்குப் பதிவு…

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (20:58 IST)
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் அக்காட்சியின் மாநில இளையரணி செயலாராகப் பொறுப்பு வகித்து வருபவர் சினேகன்.

இவர் தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராகவும் உள்ளார். இந்நிலையில் அடுத்த வருடம் வரவுள்ள சட்டமன்றத்  தேர்தலுக்கு அவர் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று இரவு திருமயம் அருகே சவேரியார் பகுதியில் சினேகன் கார் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் அருண்பாண்டி என்பவர் காயமடைந்தார்..இதையடுத்து, அவர் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறீத்து திருமயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸார் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments