Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவீன தமிழ்க் கலாச்சாரத்தின் வலுவான குரலுக்குச் சொந்தக் காரர்...கமல்ஹாசனை வாழ்த்திய ராகுல் !

நவீன தமிழ்க் கலாச்சாரத்தின் வலுவான குரலுக்குச் சொந்தக் காரர்...கமல்ஹாசனை வாழ்த்திய ராகுல் !
, சனி, 7 நவம்பர் 2020 (16:20 IST)
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 66 வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,  அரசியல் பிரமுகர்கள், அரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நவீன தமிழ்க் கலாச்சாரத்தின் வலுவான குரலுக்குச் சொந்தக் காரர்  என்று  கமல்ஹாசனை ராகுல்காந்தி வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
webdunia

நவீன தமிழ் கலாச்சாரத்திற்கு பங்களித்துள்ள வலுவான குரலுக்குச் சொந்தக்காரன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் என  எம்பி.ராகுல்காந்தி கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹனிமூனுக்கு பறந்த காஜல் அகர்வால்: எந்த நாட்டிற்கு?