Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குபாய் கத்யாவாடி படத்திற்கு எதிர்ப்பு! – சிக்கலில் சஞ்சய் லீலா பன்சாலி!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (12:57 IST)
இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள கங்குபாய் படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளது.

இந்தியில் ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி போன்ற படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. தற்போது இவர் ஆல்யா பட் நடிப்பில் கங்குபாய் கத்யாவாடி என்ற படத்தை இயக்கி, இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தில் சமூக ஆர்வலரான கங்குபாயை பாலியல் தொழிலாளராக தவறாக சித்தரித்துள்ளதாக கங்குபாயின் மகன் பாபு ராவ்ஜி ஷா மற்றும் குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவதி படமும் ராஜபுத்திரர்களை இழிவுபடுத்துவதாக சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆகும் தமிழ் நடிகை!

அடுத்த கட்டுரையில்