Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் ஜோடி டைட்டில் வின்னர் அமீர்-பாவனி: விரைவில் திருமணமா?

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (18:29 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே 
 
நேற்று நடந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில்  அமீர் மற்றும் பாவனி டைட்டில் பட்டத்தை வென்றனர். இதனை அடுத்து பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய வாழ்க்கை துணையாக நீங்கள் வருவீர்களா என்றும் ஐ லவ் யூ என்றும் காதலை புரபோஸ் செய்துள்ளார் 
 
ஏற்கனவே பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனது காதலை அமீர் புரபோஸ் செய்தார் என்பதும் பாவனிக்கு திடீரென முத்தம் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments