Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலியை கரம்பிடித்த புகழ்: திருமண புகைப்படங்கள் வைரல்!

Advertiesment
pughaz bensiya
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:37 IST)
காதலியை கரம்பிடித்த புகழ்: திருமண புகைப்படங்கள் வைரல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், தனது நீண்ட நாள் காதலியான பென்சியா என்பவரை இன்று காலை திருமணம் செய்து கொண்டார்
 
ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இந்த திருமணம் நடந்ததாகவும் இதில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் புகழ்-பென்சியா திருமண வரவேற்பு சென்னையில் வரும் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இதில் பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 புகழ்-பென்சியா திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜெயிலர்’ படத்தில் தமன்னாவின் ஜோடி இந்த பிரபல நடிகரா?