Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வருடத்திற்கு முன்பே புகழ்-பென்சியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அதிர்ச்சி தகவல்!

Advertiesment
pughaz bensiya
, சனி, 3 செப்டம்பர் 2022 (09:50 IST)
குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மற்றும் பென்சியா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பே சுயமரியாதைத் திருமணம் நடந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
புகழ் மற்றும் பென்சியா திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பெரியார் படிப்பகத்தில் வைத்து இருவரும் மாலை மாற்றி சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அப்படி என்றால் ஒரு வருடத்திற்கு முன்பே புகழ் - பென்சியா இருவரும் தம்பதிகள் ஆகி விட்டார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீ தலைவன் ஆகனும்ன்னா என்னை கொன்னுடுவியா? சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ டிரைலர்!