Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க தேர்தல் வெற்றி… நேராக சென்று வாழ்த்து பெற்றது யாரிடம் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (15:48 IST)
பாண்டவர் அணியினர் மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சென்று சந்தித்துள்ளனர்.

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் நடிகர் சங்கத்தை கைப்பற்றியுள்ளது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் .

மேலும் துணை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் சங்கத்தை முழுமையாக பாண்டவர் அணி மீண்டும் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் இன்று தலைமை செயலகத்துக்கு சென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments