Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது பேஷியனா? ஒட்டடை போட்டு உள்ளே இருப்பதை காட்டும் நடிகைகள்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (15:41 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தினந்தோறும் இன்ஸ்டாக்ராமில் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது டைட்டான பனியனில் அந்த இடத்தில் ஓட்டை வைத்து செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு நெட்டிசங்களை கிறங்க வைத்துள்ளார். இது என்ன ட்ரஸ்மா...? காட்டுறதுக்குனே வடிவமைக்கப்பட்டதா? 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments