Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் பாகிஸ்தான் நடிகை!

vinoth
செவ்வாய், 23 ஜூலை 2024 (08:27 IST)
துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மூலமாக பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால், அந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.

இந்நிலையில் ஹனு ராகவபுடி அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு வரலாற்று ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இதுவரை மூன்று பாடல்கள் தயாராகிவுள்ளதாக ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி நடிகையான சஜல் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments