Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் ஶ்ரீநிவாசனுக்கு “சாஹிப் ஜாதா” விருது!

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் ஶ்ரீநிவாசனுக்கு “சாஹிப் ஜாதா” விருது!

J.Durai

, செவ்வாய், 16 ஜூலை 2024 (15:38 IST)
5250 நாடக மேடைகளை கடந்து வெற்றிகரமாக கலைப்பணியில் சிறந்து விளங்கும் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும், தமிழக அரசின் கலைமாமணி விருதாளருமான திருவாளர் சிவன் ஶ்ரீனிவாசன் அவர்களின் தொடர் மானுட சேவையை பாராட்டும் வகையில்  காரைக்கால் அம்மையார் கோயில் மணி மண்டபத்தில்  நடைபெற்ற 'நேரம் நல்ல நேரம்' நாடகத்தில் இந்த வருடத்திற்கான “சாஹிப் ஜாதா 2024 சேவைச் செம்மல்” விருதை அதன் தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி அவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 
 
விருது பெற்ற சிவன் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. 
 
இந்த நிகழ்வில் காரைக்கால் சட்ட மன்ற உறுப்பினர் நாஜிம், கலைமாமணி காரை சுப்பையா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஆல்ஃபா' திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு 'ஷர்வரி' தனது ரசிகர்களுக்கு முக்கியமான திங்கள்கிழமை உத்வேகத்திற்கான மேற்கோளை பதிவிட்டார்!