Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம்… திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:32 IST)
ஓடிடியில் வெளியான படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திரையரங்குகள் இயங்கியது சில மாதங்களே. கொரோனா காரணமாக திரையரங்குகள் இயங்குவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின. ஓடிடியில் வெளியான படங்கள் சில நல்ல வரவேற்பைப் பெற்றதோடு திரையரங்கில் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு இழந்துவிட்டதாகவும் ஏக்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

அதனால் சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை மீண்டும் திரையில் வெளியிடவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இப்போது ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்!

பத்தே நாட்களில் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்த புஷ்பா 2!

ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் சென்ற இளையராஜா தடுத்து நிறுத்தம்!

அரசு ஹோட்டலை நான் விலைக்குக் கேட்டேனா?... விக்னேஷ் சிவன் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments