Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் படத்தில் ஒப்பந்தமான நடிகை… பல ஆண்டுகளுக்குப் பின் வாய்ப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:14 IST)
நடிகை சுனைனா விஷாலின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் எனிமி என்ற படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதையடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ப சரவணன் இயக்கி  முடித்துள்ளார்.

இந்நிலையில் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் நாயகியாக சுனைனா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போன சுனைனாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகன் சீக்கிரமே இயக்குனர்… எனக்கும் ஒரு வாய்ப்புண்டு – பார்த்திபன் மகிழ்ச்சி!

கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் எத்தனை நிமிடம்?... அவரே வெளியிட்ட தகவல்!

ராமாயணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

சூர்யா 45 படத்தின் டீசர் & டைட்டில் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

என்னிடம் எப்போதும் என் தாத்தாவைப் பற்றி மட்டுமே கேட்பார்கள்.. வேறு கேள்வியே இல்லையா –யதீஷ்வரன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments