Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்கார் விருது வென்ற பானு அத்தையா இன்று காலமானார்...திரையுலகினர் அஞ்சலி

ஆஸ்கார் விருது வென்ற பானு அத்தையா இன்று  காலமானார்...திரையுலகினர் அஞ்சலி
, வியாழன், 15 அக்டோபர் 2020 (20:41 IST)
காந்தி படத்தில் சிறந்த ஆடை வடிவமைத்தவரும் அதற்காக சினிமா உலகின் மிகப்பெரிய கௌரவமாகக் கருதும்  ஆஸ்கார் விருதை வென்றவருமன பானு அத்தையா (91) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

பிரபல இந்தி திரப்பட ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா. இவர் 1956 ஆம் ஆண்டு சிஐடி என்ற படத்தில் ஆடைவடிமைப்பாளராக அறிமுகாம முன்னணி நடிகர்கள், சூப்பர் ஸ்டார் படங்களுக்கு பணியாற்றினார்.

இதையடுத்து கடந்த 1986 ஆம் ஆண்டு  காந்தி என்ற படம் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் சிறந்த ஆடைவடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பானு அத்தையாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பானு அத்தையா இன்று காலமானார். அவருக்கு வாயது 91 ஆகும். அவரது மறைவுக்கு பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

28 ஆண்டுகளுக்குப் பின் சேரும் அரவிந்த்சாமி & மதுபாலா ஜோடி ! அதுவும் இந்த படத்திலா?