Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பிறந்தநாளில் புதிய அப்டேட்

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (19:55 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில், காஷ்மீரில் கடும் குளிரில் இப்படத்தின் ஷீட்டிங் நடைபெற்ற நிலையில், முக்கியமான இடங்களில்  ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என தெரிகிறது.

இந்த  நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் விஜய்68. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில், விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸிக்குப் பிறகுத்தான் வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.

ஆனால், விஜய் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி என்பதால், அன்று விஜய் 68  பட அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய்68 பட தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் இறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் அல்லது டீசர் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மங்காத்தா, மாநாடு படங்களைவிட ’’’விஜய்68’ படத்தை வெங்கட்பிரபு  வெற்றிப்படமாக அமைக்கவுள்ளார் என தெரிகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments