Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில்??

Webdunia
சனி, 7 மே 2022 (09:24 IST)
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்.  

 
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. 
 
அதிலும் நயன்தாராவின் திருமணம் குறித்த தகவல் வெளியானால் அது பெரும் கவனத்திற்கு அலவே இல்லை. கட்ந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின் போது, நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது. 
 
இந்நிலையில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டனர் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்