Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் படத்தில் விஜய்சேதுபதி இல்லை- விக்னேஷ் சிவன் !

Advertiesment
Vijay Sethupathi
, திங்கள், 2 மே 2022 (22:44 IST)
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படம் #அஜித்62. இப்படத்திற்கு அதிரடி முடிவு எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. இப்படம்   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கேரளா சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட அஜித்குமார் தற்போது ஹேச்.வினோத் இயக்கத்தில் அஜித்61 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித்62 படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.  இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை விஜய்சேதுபதி வில்லனாக  நடிப்பார் என்ற தகவல் வைரலான நிலையில்,  இதை விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார். மேலும், விஜய்சேதுபதியை என் படத்தில் ஹீரோவாக மட்டுமே நடிக்க வைப்பேன் எனவும்,அவரை வில்லனாக  நடிக்க வைக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.7 கோடி பணப்பரிமாற்றம்...உண்மையை ஒப்புக்கொண்ட முன்னணி நடிகை!