Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் நயன்தாரா படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (20:37 IST)
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அவர் நடித்த O2 என்ற திரைப்படம் ஓடும் இந்த படதின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
இந்த படத்தை ஜிகே விஷ்ணு என்பவர் இயக்கி வருகிறார் என்பதும்   இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

சின்னப் பையன் கூட முறைக்கிறான்… விஜய் குறித்த பேச்சுக்கு பதிலளித்த போஸ் வெங்கட்!

நான் நல்லா இருக்குன்னு சொன்னக் காட்சிகளை எல்லாம் வெற்றிமாறன் நீக்கிட்டார்… இளையராஜா ஜாலி பேச்சு!

நான் B.com மூனு வருஷம் படிச்சேன்… ஆனா வெற்றிமாறன் கிட்ட நாலு வருஷம் படிச்சிருக்கேன் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments