Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுடன் மோதும் நயன்தாரா..ஒரே நாளில் இருவரின் படங்களும் ரிலீஸ்

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (21:11 IST)
விஷால் படத்துடம் நயன் தாரா படம் மோதவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

நடிகர் விஷால்  நடிப்பில் உருவாகியுள்ள படம் லத்தி.  இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்,  அஸ்வின் சரவணன் இயக்கத்தில், நடிகை நயன் தாரா நடித்துள்ள படம் கனெக்ட். இப்படத்தில் அனுபம் கேர், சத்ய ராஜ்  உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் நடித்துள்ளனர்.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, அறிவித்துள்ளது.

இதனால், விஷாலுடன் முதன்முறையாக நயன் தாராவின் படம் மோதவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம் - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்கள் இடையே மோதல் குறித்து அறந்தாங்கி நிஷா கண்டனம்....

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

அழகுப்பதுமை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments