Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடடே... லாக்டவுனில் அடையாளம் தெரியாத அளவிற்கு பள பளன்னு ஆகிட்டாங்களே!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (11:51 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.

ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன்  நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மாவாக நடிகத்தாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது  IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித் அவுட் மேக்கப்பில் அழகிய விடியோவை வெளியிட்டு " சுய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. யாராவது ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தால்,  தயவுசெய்து முதலில் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். டேக் கேர்... என்ற கேப்ஷனுடன் #loveyourself
என்ற ஹேஸ்டேகுடன் பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Self care is so important. Mental health matters a lot. If anybody is going through any sort of issues plz be kind to urself & take care. #positive #loveyourself #instapic #instagood

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments